Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் நிஜ காதலர்களா? அப்போ ரொமான்ஸுக்கு பஞ்சமே இருக்காதே- யாரு பாருங்க

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்தடுத்து காதல் சண்டை என பரபரப்பாக நிகழ்ச்சி செல்கிறது.

இப்போது கவினை சுற்றியே பல சர்ச்சைகள் போய்க் கொண்டிருக்கிறது, அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் வீட்டில் தர்ஷனை சுற்றியும் சில சலசலப்பு இருக்கிறது, இதற்கு நடுவில் தான் ஒரு தகவல், அதாவது தர்ஷனின் நிஜ காதலி சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டிற்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் மட்டும் வந்தால் இனி ஒரே ரொமான்ஸ் தான் இருக்கும்.