Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹார்ட்டின் சப்பாத்தி, லாஸ்லியா கொடுத்த ஷாக்- அடுத்த ஓவியா ரெடியா?

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். இவரை எப்போது காட்டுவார்கள் என ஏங்கும் இளைஞர்கள் பலர்.

இன்று காலை புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் ஷெரின் ஒரு ஹார்ட்டின் சப்பாத்தி செய்துள்ளார். அதைப்பார்த்த லாஸ்லியா சப்பாத்தியை வேஸ்ட் செய்கிறார், மீண்டும் இதேபோல் செய்தால் அப்படி தான் செய்வேன் என தர்ஷனிடம் வாக்குவாதம் செய்கிறார்.

அவர் செய்யும் சில விஷயங்களை பார்க்கும் போது அடுத்த ஓவியாவா என்றும் யோசிக்க வைக்கிறது.