Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லவ் இருக்கா, இல்லையா? லாஸ்லியா கூறிய ஒரு வார்த்தை! கவின் எடுத்த அதிர்ச்சி முடிவு

பிக்பாஸ் வீட்டில் பல காதல் ட்ராக்குகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை நெருக்கமாக இருந்த கவின்-சாக்ஷி இருவரும் சமீபத்தில் சண்டை போட்டு பிரிந்துவிட்டனர்.

மேலும் தற்போது கவின் லாஸ்லியாவுடன் நெருக்கமாக இருப்பதையும் நாம் பார்த்துவருகிறோம். இந்நிலையில் இன்று லாஸ்லியா-சாக்ஷி இருவரும் பேசிக்கொண்டனர். அப்போது கவினிடம் சென்று பேசு என அவரிடம் கேட்டுக்கொண்டார் லாஸ்லியா.

லாஸ்லியா: எனக்கு கவினை பிடிக்கும். எதுவுமே இல்லை.

சாக்ஷி: எனக்கும் கவினை முதல் நாளில் இருந்தே பிடிக்கும். ஆனா இது லவ் இல்லை. ஆனால் நீ கவினை லைக் பண்றனு எனக்கு தெரிந்தது.

லாஸ்லியா: அது சமீபத்தில் தான். நான் உன்னோடு பேசியபிறகு கிளியரா இருக்கேன்.

----------

லாஸ்லியாவும் கவினிடம் பேசும்போது ’நீ பேசுவது கூட நடிப்பது போல உள்ளது’ என கூறினார்.

பின்னர் பாத்ரூமில் கதறி அழுத கவின் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.