Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் மூலம் எகிறிய TRP, வேற லெவல் ரீச், டாப்-5 லிஸ்ட் வெளிவந்தது

பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லாராலும் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றது. தமிழ் பிக்பாஸ் பொறுத்தவரை முதல் சீசன் தான் செம்ம ரீச் ஆனது.

ஆனால், இரண்டாவது சீசன் எதிர்ப்பார்த்த அளவிற்கு போகவில்லை, அதேநேரத்தில் மூன்றாவது சீசன் தற்போது வேற லெவல் ரீச் ஆகியுள்ளது.

கடந்த வாரம் TRP-யில் பிக்பாஸ் மூலம் விஜய் தொலைக்காட்சி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

அது மட்டுமின்றி சன் தொலைக்காட்சிக்கு மிக அருகே விஜய் தொலைக்காட்சி TRP ரேட்டிங் வந்துள்ளது, இதோ...