Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்! சிங்கத்த சாச்சுபுட்டாங்களே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ம் கட்ட எவிக்‌ஷனை நெருங்கிவிட்டது. வார இறுதியான இன்று யார் காப்பாற்றப்பட போகிறார்கள், நாளை யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தெரியும்.

கடந்த வாரங்கள் பாத்திமா பாபு பின்னர் வனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டார்கள். வழக்கத்தை விட 12 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.

இந்த வார எவிக்‌ஷனுக்காக மோகன் வைத்யா, மீரா மிதுன், அபிராமி, சரவணன், சேரன் ஆகியோரின் நாமினேசன் செய்யப்பட்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் மோகன் வைத்யா தான் என தகவல்கள் கசிந்துள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம் யார் உள்ளே இருக்கப்போவது என..