Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

No 1 இடத்தில் உள்ளதா பிக்பாஸ்?- பிரபலமே வெளியிட்ட ஆதாரம்

தமிழில் பிக்பாஸ் 3வது சீசன் கடந்த ஜுன் 23ம் தேதி தொடங்கப்பட்டது. ஒரு மாதம் ஆகப்போகிறது நிகழ்ச்சியில் சூடு பிடித்துள்ளது.

கடந்த வாரம் வீட்டில் இருந்து மூன்றாவது போட்டியாளராக வெளியேறியது மோகன் வைத்தியநாதன் அவர்கள் தான். தமிழை போல் தெலுங்கிலும் பல நாட்களாக 3வது சீசன் குறித்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முதல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது, வந்த முதல் நாளே ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு கொடுத்துள்ளனர். உலகளவில் டுவிட்டரில் #bigbosstelugu3 முதலிடத்தில் டிரண்டிங்கில் உள்ளது.

இந்த தகவலை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.