Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழையும் புதிய போட்டியாளர் இவர் தான்! பல படங்களில் பணியாற்றிய முக்கிய பிரபலம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தமிழில் தற்போது வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் பிக்பாஸை தொடர்ந்து தெலுங்கிலும் ஒரே வருடத்தில் அதே நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

தற்போது அதில் சீசன் 3 நேற்று தொடங்கவிட்டது. பிரபல நடிகர் நாகார்ஜூனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இதில் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் கலந்துகொள்கிறார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடன இயக்குனரான இவர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள சிரிக்கி பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் ஆகியோரின் படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.