Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் மோகன் வைத்தியாவாக மாறிய சாண்டி பெண்களிடம் நடந்து கொண்ட விதம்- குவியும் பாராட்டுகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று மோகன் வைத்தியா எலிமினேட் ஆனார். அவர் எவ்வாறு பிக்பாஸில் இருந்தார் என்பதை சாண்டி இன்று அனைவரும் முன்பும் ஜாலிக்காக நடித்து காட்டினார்.

அவரை போலவே உடையை அணிந்து கொண்ட சாண்டி, ஒருவரை போலவே இமினேட்ஷன் செய்தாலும் கொஞ்சம் கூட அது பார்வையாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாமல் பார்த்து கொண்டார்.

மேலும், மோகன் வைத்தியா போல் பெண்களிடமும் அநாகரிகமாக சாண்டி நடந்து கொள்ளவில்லை. அவரை போல் வீட்டில் உள்ள பெண்களுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்காமல் கையிலோ அல்லது முத்தம் கொடுப்பதுபோல் பாவலா மட்டுமே செய்தார். சாண்டியின் இந்த செயல் மொத்த பிக்பாஸ் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது நிதர்சனம்.