Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீட்டை விட்டு செல்லும் போது மீரா மிதுனை அசிங்கப்படுத்திய மோகன் வைத்யா, இதை கவனீத்தீர்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் செம்ம பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பலரும் இதை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மோகன் வைத்யா எலிமினேட் ஆனார், அவர் அதை தொடர்ந்து வீட்டை விட்டு பிரிய மனம் இல்லாமல் அழுதுக்கொண்டே சென்றார்.

அப்போது அவர் எல்லோரையும் கட்டிப்பிடித்து அழுதுவிட்டு தான் அங்கிருந்து சென்றார். அந்த நேரத்தில் மீரா அவரை கட்டிப்பிடிக்க வந்தார்.

அதை மோகன் வைத்யா கண்டுக்கொள்ளாமல் செல்ல, ரசிகர்கள் டுவிட்டரில் மீராவை செம்ம கலாய் கலாய்த்து வருகின்றனர்.