Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்- அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சிடுவார்களோ?

இலங்கையில் இருந்து வந்து இப்போது தமிழ் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருப்பவர் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸில் மிகவும் தெளிவாக விளையாடி வந்தார்.

நடுவில் கொஞ்சம் தடுமாறிய அவர் தற்போது தெளிவானதாக தெரிகிறது. இவரது ரசிகர்கள் அட்டகாசம் தான் இப்போது தாங்க முடியவில்லை, விட்டால் அவருக்கு கோவில் கூட கட்டிவிடுவார்கள் போல் தெரிகிறது.

அவருக்கு என்று ரசிகர் மன்றம் தொடங்கிவிட்டனர், பஸ்களில் எல்லாம் அவரது புகைப்படங்கள் உள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஒருபக்கம் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்கின்றனர். சிலர் அஜித், விஜய் ரசிகர்களையே மிஞ்சிடுவார்களோ என கமெண்ட் செய்கின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்,