Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இருக்கும் வரை ஜாலி, இல்லைனா போடி, ஆணின் குணம்-பிக்பாஸ் பிரபலத்தை மோசமாக விமர்சித்த நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து மற்றவர்களை விமர்சிப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 3வது சீசனிற்கான டிஆர்பியில் ஒரு குறையும் இல்லை என்றே கூறலாம்.

இன்று பார்த்தால் ஒரு கதை நாளை அதே வீட்டில் வேறொரு விஷயம் என பரபரப்பாக நிகழ்ச்சி செல்கிறது. அப்படி தான் காதல் கதை ஒன்று கடந்த சில நாட்களாக ஓடியது, இப்போது கொஞ்சம் அவர்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.

கவின் செய்த காதல் லீலைகளை பார்த்த நடிகை கஸ்தூரி அவரை குறித்து விமர்சனம் செய்துள்ளார். இருக்க வரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம், ஏமாத்தினவனை கூட விட்டுக்கொடுக்காதது பெண்கள் மனம் என பதிவு செய்துள்ளார்.