Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் நேரம் பார்த்து அனைவர் முன்பும் சேரனை அசிங்கப்படுத்திய சித்தப்பு சரவணன்

பிக்பாஸில் இன்று அனைத்து போட்டியாளர்களுக்கும் நாட்டாமை டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது போட்டியாளர்கள் இரு கிராமமாக பிரிந்து இருக்க வேண்டும்.

இதில் இரு கிராமத்தினருக்கும் ஆகாததால் அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை முடித்த பின்பே சாப்பிடவோ பாத்ரூம் செல்லவோ வேண்டும்.

அந்த வகையில் வீட்டில் மிட்டா மிராசாக இருந்த சித்தப்பு சரவணன், கிராமத்தில் நாட்டாமையாக இருந்த சேரனை அனைவரும் கூட்டமாக இருந்த போது ஏய்.. ஸ்கூல் பையா... வேகமாக ஸ்கூலுக்கு போய் விளையாடு என்று கலாய்த்தார். அப்போது அங்கு இருந்த சாண்டி கவினிடம் நேரம் பார்த்து சித்தப்பு பழி வாங்கிவிட்டார் என்று சைகை காட்டினார்.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே சேரனுக்கும் சரவணனுக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.