திடீரென மதுமிதாவிற்கு முத்தம் கொடுக்க சென்ற சித்தப்பா சரவணன்- கடைசியில்?
பிக்பாஸ் டாஸ்க் கொடுப்பது எல்லாம் மக்களுக்கு கொஞ்சம் சிரிப்பாக தான் இருக்கிறது. அடுத்தடுத்து என்ன காமெடியான டாஸ்க் கொடுப்பார்களோ தெரியவில்லை.
இப்போது இரண்டாக பிரிந்திருக்கும் கிராமத்து காரர்களின் டாஸ்க் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் திடீரென மதுமிதா கொஞ்சம் மீராவுக்கு எதிராக பேச நாட்டாமைக்கு முத்தம் கொடுத்துவிட்டு எல்லோரும் போய் சாப்பிடுங்கள் என்கிறார்.
உடனே சித்தப்பா சரவணன் நானும் முத்தம் கொடுத்துவிட்டு சாப்பிடுகிறேன் என்று மதுமிதா அருகில் செல்ல அவர் தலையணை வைத்து குணிந்துகொள்கிறார்.
#Day31 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/BSOmx9DLBw
— Vijay Television (@vijaytelevision) July 24, 2019