Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் மீண்டும் எதிர்பாராத சண்டை! யார் யாருக்கும் இடையில்? ரைட்டு ஆரம்பிச்சுடுச்சா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 எவிக்‌ஷன்களை கடந்துவிட்டது. இந்த வாரம் வெளியேறப்போகும் நான்காவது போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருக்கிறது.

பல சண்டைகள், சமாதானங்கள் இருந்தது. லக்சுரி பட்ஜெட் டாஸ்க் மற்றும் பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுமிதா முகத்தில் குங்குமம் போல முகத்தில் எதையோ பூசிக்கொண்டு சாண்டி சாமி பாட்டு பாட மது சாமி வந்தது போல ஆடுகிறது. இதற்கிடையில் இருவருக்கும் விளையாட்டு சண்டையாக மாறுகிறது. பாருங்கள்