Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுதான் கிராமமா? பிக்பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிக்கப்பட்டு, அவர்கள் இரண்டு கிராமங்கள் போல நடிக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் செயல்படும் விதம் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

கிராமம் என்றால் எப்போதும் சண்டை சச்சரவு, திருடுவது, தினமும் ஒரு பஞ்சாயத்து என்று இருக்கும் என காட்டப்பட்டு வருவதையும் பலரும் ட்ரோல் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.