Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீராவை அருகில் வைத்துகொண்டு ஷெரீனை மடியில் உட்கார வைத்து கொஞ்சிய தர்ஷன்- நீக்கப்பட்ட காட்சி

பிக்பாஸில் நாட்டாமை டாஸ்க் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக போட்டியாளர்கள் கிராமத்தினர் கோலம் பூண்டுள்ளனர்.

இந்த டாஸ்க் சுவாரஸ்சியமாக இருந்தாலும் பெண்களின் கவர்ச்சிக்கரமான உடை விவாத பொருளாக மாறியுள்ளது. இதனால் சில காட்சிகளை பிக்பாஸ் நிர்வாகம் நீக்கியுள்ளது.

அப்படி நீக்கப்பட்டுள்ள ஒரு வீடியோவில், கணவனாக நடிக்கும் தர்ஷன் மீது மனைவி ஷெரீன் அமர்ந்து மேக்கப் போட்டுகிறார். இதை பார்த்த மீரா தர்ஷனின் அம்மா கேரக்டரில் நடித்தாலும், அவளை முதலில் எழுந்து நிற்க சொல், உட்கார கூடாது... என வயித்தெறிச்சல் படுகிறார்.

அந்த நீக்கப்பட்ட வீடியோ இதோ...