Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் பாராட்டை வாங்கிய முக்கிய போட்டியாளர் யார் தெரியுமா! அட இவரே சொல்லிவிட்டாரா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனில் இல்லாதளவிற்கு இந்த முறை அதிகமான ஓட்டுகள் வந்துள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.

இரண்டாம் வாரத்தில் பாத்திமா பாபு வெளியே சென்றதும் பின்னர் வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் சென்றார்கள். இந்த வாரம் யார் என்ற எதிர்பார்ப்புக்கிடையில் மீரா மிதுன் தான் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளர் நீயா நானா புகழ் கோபிநாத் கமல்ஹாசனை சேரனையும் வாழ்த்தியுள்ளார். அவரின் ஆதரவு சேரனுக்கே என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.