Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல கெட்டப்பில் லாஸ்லியாவிடம் கவின் செய்த வேலை- தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் சில சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருந்தது. அது அப்படியே சுமூகமாக முடிய போட்டியாளர்களுக்கு கொஞ்சம் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

அதாவது ஒவ்வொருவருக்கும் ஒரு பட கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது, பாடல் ஒலிக்கும் போது அந்த பாடலின் நாயகன் கெட்டப் போட்டுக் கொண்டிருப்பவர் நடனம் ஆட வேண்டும்.

இதில் கவினும் தல கெட்டப், அதில் லாஸ்லியாவிடம் சென்று இப்போது இந்த கெட்டப்பில் நான் Flirt செய்ய கூடாது என்று கூறுகிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இவர் மாறவே இல்லையா என தலை அடித்துக் கொள்கின்றனர்.