Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?- லாஸ்லியாவும் உள்ளாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் பிக்பாஸ் குழுவினரும் டாஸ்க்குகளும் கடுமையாக கொடுத்து வருகின்றனர்.

இன்று வந்த புதிய புரொமோவில் பிரபலங்களின் கெட்டப்பில் போட்டியாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். அடுத்தே பிக்பாஸ் பெரிய ரிஸ்க்கான டாஸ்க் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்போது இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் யார் யார் சிக்கியுள்ளார்கள் தெரியுமா?, இதோ முழு விவரம்.

மதுமிதா, கவின், ரேஷ்மா, சாக்ஷி மற்றும் அபிராமி ஆகியோர் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.