Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாஸ்லியாவின் தந்திர வேலை ஆரம்பம், கவின் இடையே நாரதர் வேலை செய்கிறார்- பொங்கிய பிரபலம்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படுபவர் லாஸ்லியா. ஆரம்பத்தில் இவர்மேல் இருந்த கிரேஸ் மக்களுக்கு காலப்போக்கில் மாறி வருவதாக தெரிகிறது.

அவரின் செயல்களும் நாளுக்கு நாள் ஒரு மாதிரியாக தெரிகிறது, ஷெரின் கூட அதை நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எப்போதும் விமர்சனம் செய்யும் நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் லாஸ்லியா குறித்து டுவிட் போட்டுள்ளார்.

அதில் லாஸ்லியாவின் தந்திர வேலை ஆரம்பமானது, சாக்ஷி-கவின் இடையே நல்ல நாரதர் வேலை செய்கிறார் என டுவிட் செய்துள்ளார்.