Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முக்கிய நபர்! கடும் சவால் - பயத்தில் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது தமிழ் 37 நாட்களை எட்டிவிட்டது. 100 நாட்கள் வரை இந்த நிகழ்ச்சியில் இருப்பவரில் அதிக ஓட்டுகளை பெறுபவர் யாரோ அவரே வெற்றியாளர்.

அண்மையில் தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கியது. பிரபல நடிகர் நாகார்ஜூன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் Wild Card சுற்று மூலம் நேற்று திருநங்கை தமன்னா சிம்ஹாரத்திரி என்பவர் நுழைந்திருக்கிறார். அவர் பல டிவி நிகழ்ச்சி விவாதங்களில் பங்கெடுத்துள்ளாராம். நடிகர் பவன் கல்யாண் கட்சியின் சார்பாக அண்மையில் அவர் தேர்தலிலும் போட்டியிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதும் அவரை சக போட்டியாளர்கள் ஆச்சர்யத்துடனும் சவாலுடன் பார்க்கிறார்களாம்.