Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவின்-சாக்ஷி பாத்ரூமில் மருத்துவ முத்தமா? இன்னும் இப்படி செய்தார்களா?- பிக்பாஸ் குழுவினரே வெளியிட்ட தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஒரு விதம் வைத்துள்ளனர். இத்தனை மாடல், வயதானவர், கொஞ்சம் பிரபலமானவர் என ஒவ்வொரு ஒவ்வொரு விதமாக போட்டியாளர்களை எடுப்பார்கள்.

அப்படி தான் விஜய் தொலைக்காட்சி பிரபலம் என்று ஒருவரை தேர்ந்துப்பார்கள், அப்படி இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் கவின். இவர் நிகழ்ச்சியில் பெண்களிடம் பல மோசமான விஷயங்களை செய்ததாகவும் தொலைக்காட்சி பிரபலம் என்பதாலேயே அவரை நல்லவர் போல் நிகழ்ச்சியாளர்கள் காட்டுகிறார்கள் என பிக்பாஸ் குழுவின் ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவு செய்திருப்பது உண்மையா என்பது தெரியவில்லை, ஆனால் அதில், கவின் பாத்ரூமில் சாக்ஷிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாகவும் அபிராமிக்கு இரண்டு முறை முத்தம் கொடுத்ததாகவும் பதிவு செய்துள்ளார்.

இதெல்லாம் பார்த்து சேரன் ஒருமுறை திட்டியதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதோ சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு,