Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவீனை தாண்டி கமலுடன் ரொமான்ஸ் செய்யும் லொஸ்லியா! இதெல்லாம் கொஞ்சம் ஓவர்

பிக்பாஸில் இன்று ஒருவர் எலிமினேட் ஆகவுள்ளார். அது பெரும்பாலும் சாக்‌ஷியாக தான் இருக்கும் என்று ஏற்கனவே நமது தளத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அதேநேரம் வைல்ட் எண்ட்ரியாக ஒருவர் நுழையவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அது நடிகை கஸ்தூரி தான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காதல் மயக்கத்தில் இருந்து இன்னும் மீளாத லொஸ்லியா, கமலுடன் த்ரிஷாவாக மாறி ரொமான்ஸ் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் இதுவும் சர்ச்சையில் சென்று முடிய போகிறது என சுதாரித்து கொண்ட கமல் அதை தவிர்ப்பது போல் பேசுகிறார்.