Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் ஷெரீன் தான் அழகான பெண்! முகேனிடம் போட்டு வாங்கிய கமல், அடுத்த ப்ரோமோ

பிக்பாஸில் வார இறுதி நாட்களில் கமல் போட்டியாளர்கள் முன் திரையின் மூலம் வந்து பேசுவது வழக்கம். அது போல இன்றும் பேசவுள்ளார்.

இந்த வாரத்திற்கான எலிமினேட் யார் என்பதையும் அறிவிக்கவுள்ளார். மேலும் இன்றைய ப்ரோமோக்களும் அடுத்ததடுத்ததாக வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல், உங்களுக்கு பிடித்தவர்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்து இருப்பவர்களிடையே கேட்கலாம் என கூறியதுடன், முகேனிடம் இந்த பிக்பாஸ் வீட்டில் ஷெரீன் தான் அழகான பெண்ணா? கேட்டக, ஆமாம் தான் பதிலளிக்கிறார்.

உடனே ஷெரீனாக நடித்த தர்ஷனோ, அபிராமிக்கான வாய்ப்பு வரும்போது பார்த்துகொள்கிறேன் என செல்லமாக மிரட்டுகிறார். இதுதான் தற்போது வந்துள்ள ப்ரோமோ...