Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் வித்தியாசமான முறையில் வெளியேற்றப்பட்ட ரேஷ்மா! எப்படி தெரியுமா

பிக்பாஸில் இன்று ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அது சாக்‌ஷி, கவீன் என சில பெயர்கள் அடிப்பட்டன.

ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரேஷ்மா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அதுவும் வித்தியாசமான முறையில் இந்த எலிமினேட் நடந்துள்ளது.

எப்படியென்றால், எலிமினேட்டிற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள சாக்‌ஷி, கவீன், அபிராமி மற்றும் ரேஷ்மாவின் கை விலங்கால் கட்டப்பட்டிருக்கும். அப்போது வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் சாவி இருக்கிறது என கூற அவற்றை எடுத்து விலங்கை அவிழ்த்து விடுவார்கள்.

அதில் கடைசியில் ரேஷ்மா வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அவர் வெளியேற்றப்பட்டதற்கு முகேன் கதறி அழுதார். நாமினேஷனில் முகேன் தான் ரேஷ்மா பெயரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.