Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதற்காகவா பிக்பாஸ் சென்றேன்- வருத்தப்பட்டு சரவணன் அளித்த முதல் பேட்டி

பிக்பாஸ் வீட்டில் இருந்து யாருக்கு தெரியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் சரவணன். அதில் இருந்து அவர் யாருக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் முதன்முதலாக பேட்டி கொடுத்துள்ளார். அதில், நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் ஏற்பாட்டாளர்கள் இப்படி செய்தது வேதனை அளிக்கிறது.

கல்லூரி காலத்தில் தவறாக நடந்தது உண்மை தான், ஆனால் நிகழ்ச்சிக்கு அதற்காகவா சென்றேன்.

நான் பெண்களிடம் அங்கு கண்ணியமாக தான் நடந்து கொண்டேன் என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.