Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியேறிய சாக்‌ஷியை பாடலின் மூலம் அசிங்கப்படுத்திய கவீன், சாண்டி- கைத்தட்டலால் அதிர்ந்த அரங்கம்

பிக்பாஸில் வார வாரம் எலிமினேட் ஆகுபவர்களுக்காக கவீன் மற்றும் சாண்டி வழியனுப்பு பாடலை பாடுவது வழக்கம்.

அதன்படி இன்று எலிமினேட்டிற்கு நாமினேஷனான லொஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி பற்றியும் பாடினார்கள். அதில் சாக்‌ஷி பற்றிய பாடல் அவரை ஊமைக்குத்து குத்துவது போல் இருந்தது.

குறிப்பாக ஷாக்சி, மீராவின் குறும்பட விஷயத்தில் சிக்கியதை அழகாக, குறும்படத்தில் சிக்கி கொண்டு குல்லா வாங்கி கொண்டியே ஷாக்சி நீ போய்ட்டு வா, உங்க அம்மா…அப்பாவ பார்த்து கோ என்று கவீன், சாண்டி பாட, அரங்கமே கை தட்டலால் அதிர்ந்தது.