Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியேறும் போதும் சாக்‌ஷி செய்த கேவலமான செயல்! சுருங்கிய கவீன், லொஸ்லியாவின் முகம்

பிக்பாஸில் இருந்து அனைவரும் எதிர்ப்பார்த்தபடி சாக்‌ஷி வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த வாரமே வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ரேஷ்மா அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

சாக்‌ஷி வெளியேறும்போது அழுவாமல் சிரித்தப்படியே தான் வெளியேறினார். ஆனால் அவரது தோழிகளான ஷெரீன் மற்றும் அபிராமி தான் கதறி கதறி அழுதனர்.

பின்பு சாக்‌ஷி அனைவரையும் கட்டி பிடித்து ஆறுதல் கூறிய போது கவீன் மற்றும் லொஸ்லியாவை அவர் கண்டுகொள்ளவே இல்லை. சேரனிடம் பேசும்போது அவர்கள் அருகில் இருந்ததால் கடமைக்கு இருவரையும் கட்டியணைத்து Bye சொன்னார். ஆனால் உண்மையில் பார்த்தால் ஷாக்சிக்கு EGO இருந்தது அழகாக தெரிந்தது.

கவீன்-ஷாக்சி உறவு நன்றாக சென்று கொண்டிருந்த போது, லாஸ்லியா இடையில் குறுக்கிட்டதால் தான் எங்களுக்குள் பிரச்சனை என்று கூறி, ஷாக்சி, லாஸ்லியா மற்றும் கவீனை ஒதுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.