Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கஸ்தூரி, அபிராமியை பற்றி மோசமாக பேசிய பிரபல மாஸ்டர்! அப்போ லாஸ்லியா, கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நேற்றுடன் 50 நாட்களை கடந்துவிட்டது. இந்த தருணத்தை உள்ளிருக்கும் தற்போதைய போட்டியாளர்கள் அனைவரும் கொண்டாடினர்.

இதில் அண்மையில் 17 வது போட்டியாளராக கஸ்தூரி ஒய்ல்டு கார்டு சுற்று மூலம் உள்ளே சென்று மற்ற போட்டியாளர்கள் சற்று சங்கடப்படும் படி கொஞ்சம் அதிமாகவே பேசி வருகிறார்.

இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் சதிஷ், கமல் சார் தயவு செய்து கஸ்தூரியை எந்த கேள்விகளும் கேட்க வேண்டாம். அவர் சொல்லும் கதையை கேட்க முடியவில்லை.

கஸ்தூரி ஹீரோவுக்கு காரணம் சொன்னது வேடிக்கையாக இருந்தது. கவினுக்கு ஜீரோ கொடுத்து கஸ்தூரி வெற்று பாத்திரம் சத்தம் கொடுக்கும் என நிரூபித்துள்ளார்.

மேலும் லாஸ்லியா கஸ்தூரிக்கு டெவில் கொடுத்தது சூப்பரான நகர்வு, அபிராமி அழுவதற்கு போதுமான காரணங்களை வைத்திருக்கிறார். அபிராமியை கேமிரா முன்பு வந்து சத்தம் போட வேண்டாம் என கூறியுள்ளார்.