Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வாரம் வெளியே போவது யார்? புதிய எலிமினேஷன் லிஸ்ட்

இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. சென்ற வாரம் சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படலாம் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பலரும் மூக்கின் மற்றும் கவின் பெயரை தான் நாமினேஷனில் கூறினர். சென்று வாரம் அபிராமியுடன் சண்டை போட்டு கட்டிலை உடைத்தார் முகேன். அதை தான் பலரும் காரணமாக கூறினார்கள்.

இறுதியில் முகேன், அபிராமி, கவின், மதுமிதா மற்றும் லாஸ்லியா அகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளதாக பிக்பாஸ் அறிவித்தார்.

அவர்களுக்கு எதிராக பதிவான வாக்குகள் எண்ணிக்கை இதோ:

முகேன் - 5

அபிராமி - 3

கவின் - 4

மதுமிதா - 3

லாஸ்லியா - 2