Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாமினேட் செய்ய முடியாது, என்னை வெளியே அனுப்பிடுங்க.. நாமினேஷனில் பிரச்சனை செய்த போட்டியாளர்

பிக்பாசீல் வாரம்தோறும் நாமினேஷேன் நடைபெறுவது வழக்கம். இன்று நடந்த நாமினேஷனில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு பிடிக்காதவர்கள் இருவரை நாமினேட் செய்தனர்.

ஆனால் அபிராமி மட்டும் நான் யாரையும் நாமினேட் செய்யமாட்டேன், என்னை வெளியே அனுப்பிவிடுங்கள், இனிமேலும் இங்கே இருக்க முடியாது என கூறி கதறி அழுதார்.

ஆனால் நீங்கள் இருவர் பெயரை சொன்னால் மட்டுமே நாமினேஷன் முடிவுக்கு வரும் என கூறினார். வேறு வழியின்றி அபிராமி மனதை மாற்றிக்கொண்டு இருவரை நாமினேட் செய்தார்.