Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை பற்றி பேசி பிக்பாஸ் அபிராமியை கிழித்தெடுத்த வனிதா

நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் அபிராமி. அவர் தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்றுள்ளார்.

அவர் முகேன் என்ற போட்டியாளரை அவர் காதலித்து வருவதாக கூறிவருகிறார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் வந்த வனிதா விஜயகுமார் அபிராமியை தாக்கி பேசியுள்ளார்.

அப்போது நேர்கொண்ட பார்வை படம் பற்றியும் குறிப்பிட்டு பேசினார் வனிதா. "இந்த பொண்ணு நடிச்சிட்டு வந்தா பாரு ஒரு படம்.. நோ மீன்ஸ் நோ. கதை தெரிஞ்சு தான் நீ நடிச்சியாமா? "பெண்ணோட கண்ணீருக்கு ஒரு வேல்யூ இருக்கு. அது இல்லாத மாதிரி பண்ணிடாத. உன் ஒருத்தியால.. இனி எந்த பெண் அழுதாலும் உன் பெயர் நிச்சயம் வரும்"" என கேட்டுளளார் வனிதா.