Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முகென் மறைத்த ஒரு விஷயம், அபிராமியிடம் போட்டுடைத்த வனிதா- என்ன வேலை இது

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் வனிதா. 3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார், ரசிகர்கள் கண்டிப்பாக டிஆர்பி க்கு ஒரு குறையும் இருக்காது என்கின்றனர்.

வீட்டில் நுழைந்ததில் இருந்து எல்லோருக்கும் வெளியில் என்ன நடக்கிறதோ அதை குத்துமதிப்பாக கூறி வருகிறார். இப்போது அபிராமிக்கு நீ ஏன் முகென் பின் செல்கிறாய், துர்கா யார் என்று உன்னிடம் ஏதாவது கூறினானா என கேள்வி எழுப்புகிறார்.

கண்டிப்பாக ஏதாவது பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.