Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸிற்கு சென்றிருக்கும் நடிகை கஸ்தூரிக்கு இத்தனை லட்சம் சம்பளமா?- வாய் பிளக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழைந்திருப்பவர் பழைய போட்டியாளர் வனிதா. இவர் ஏன் எலிமினேட் செய்யப்பட்டும் வீட்டிற்குள் வருகிறார் என்ற கோபம் ரசிகர்களிடம் இருக்க தான் செய்கிறது.

வனிதா இருந்தால் சண்டை டிஆர்பிக்கு பஞ்சம் இருக்காது, அதேவேளை கஸ்தூரியும் உள்ளே இருக்கிறார், என்ன ஆகுமோ என்ற குழப்பம் ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நிலையில் வைல்ட் கார்ட்டு போட்டியாளராக உள்ளே சென்றிருக்கும் கஸ்தூரிக்கு சம்பளம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது. அவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் என்கின்றனர்.

இவ்வளவு அதிக சம்பளம் வீட்டில் உள்ள யாருக்கும் இல்லையாம்.