Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனிதா செய்த சகுனி வேலை, கண்டுபிடித்த சாண்டி- முகெனால் பதற்றத்தில் மற்ற போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்தவர் வனிதா. இவர் வந்ததில் இருந்து எல்லோரிடமும் ஏதாவது விஷயத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அபிராமியிடம் நீ ஏன் முகென் பின்னால் செல்கிறாய் என நிறைய விஷயம் கூற அதனால் அவரும் முகெனிடம் கோபமாக ரியாக்ட் செய்தார்.

இப்போது முகென் நான் என்ன செய்தாலும் தவறு என்கிறார் என அபிராமி குறித்து கோபமாக பேச வனிதா இவரிடம் வந்து ஆறுதல் கூறுகிறார். இதைப்பார்த்த சாண்டி, வனிதாவை சும்மா நோண்டி நோண்டி விடுகிறீர்கள் என்று கூறகிறார்.

முகென் அப்படி என்ன செய்தார் தெரியவில்லை மற்ற ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பதற்றமாக காணப்படுகின்றனர்.