Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பஜாரி.. வனிதாவை நேரடியாகவே தாக்கி பேசிய முக்கிய போட்டியாளர்

பிக்பாஸ் வீட்டில் அபிராமி மற்றும் முகேன் இடையே பெரிய சண்டை நடந்தது. இந்த சண்டையை தூண்டிவிட்டதே வனிதா தான்.

வாக்குவாதம் நடந்தபோதும் வனிதா இருதரப்பிற்கும் நியாயமான விஷயங்களை பேசினார். இந்த பிரச்சனை ஓய்ந்தபிறகு வனிதாவை கஸ்தூரி நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார்.

"இன்று நீங்கள் சரியாகத்தான் பேசினீர்கள். ஆனால் முதலில் பொறுமையாக பேசியிருந்தால் உங்களுக்கு பஜாரி என்கிற பெயர் வந்திருக்காது, ஜான்சி ராணியாக இருந்திருப்பீர்கள். நீங்கள் எலிமினேட் ஆகியிருக்கமாடீர்கள். இது உங்களுடைய தோல்வி" என கஸ்தூரி கூறிவிட்டார்.