பிக்பாஸில் முரடனாக இருக்கும் முகென் சிறு வயதில் அடையாளம் தெரியாதபடி எப்படி உள்ளார் பாருங்க
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மிகவும் சாதுவாக இருந்தவர் முகென். ஆனால் கடந்த சில நாட்களாகவே டெர்ரராக மாறி வருகிறார்.
பலகையை உடைப்பது, நாற்காலியை தூக்கி அடிப்பது என மோசமாக செய்கையில் இறங்குகிறார். அவரை தெரிந்தவர்கள் முகெனின் கோபம் இது சின்னது தான் என்கின்றனர்.
இப்போது முரடனாக தெரியும் முகென் சிறு வயதில் எப்படி சாதுவாக தெரிகிறார் இதோ பாருங்கள்,