கடைசி வரை உன் கூட நிப்பேண்டா, வைரலாகும் வீடியோ, தர்ஷனுக்கு குவியும் பாராட்டுக்கள்
தொலைக்காட்சி by Tony
தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த போட்டியாளர். கண்டிப்பாக இந்த முறை இவர் தான் டைட்டில் வின்னர் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தர்ஷன் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று செம்ம வைரலாகி வருகின்றது, இதில் தர்ஷன் முகேனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அபிராமி விஷயத்தில் எல்லோரும் முகேனை டார்கெட் செய்ய, ஒரு கட்டத்தில் முகேன் கோபத்தில் என்ன செய்கின்றார் என்றே தெரியவில்லை, சேர் எல்லாம் உடைக்கின்றார்.
அப்படியிருக்க தர்ஷன் அவருக்கு கோபமாக சில அறிவுரைகளை கூறுகின்றார், அந்த வீடியோ தான் தற்போதைய வைரல், இதோ...
நான் எப்பவும் கூட இருப்பேன் உனக்கு! நட்புக்கு ஒரு உதாரணம் #Tharshan - #Mugen 💕😘 தோழனின் தோழ்களும் அன்னை மடி. அவன் தூரதில் பூத்திட்ட தொப்புள் கொடி! காதலை தாண்டியும் உள்ள படி; என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி! 💛🙏#Tharshan #MugenRao #BiggBossTamil3pic.twitter.com/rEd21iTjVm
— Tharshan Army (@TharamanaArmy) August 14, 2019