Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

4 பெண்களையும் யூஸ் பண்ணவேன் தான் நீ- பிக்பாஸில் கவீன்- மதுமிதா இடையே வெடித்த சண்டை

பிக்பாஸில் வனிதா நுழைந்ததில் இருந்தே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இன்றும் மிக பெரிய சண்டை உருவாக இருக்கிறது.

அதன்படி தற்போது வந்துள்ள ப்ரோமோவில், கவீன்- மதுமிதா இடையே சண்டை மூள்கிறது.

பிக்பாஸில் 4 பெண்களையும் யூஸ் பண்ணவேன் தான் நீ என கவீனை பார்த்து மதுமிதா கூற, லொஸ்லியா, ஷெரீன் உள்பட மற்ற போட்டியாளர்கள் மதுமிதா மீது சீறி பாய்கின்றனர்.

குறிப்பாக லொஸ்லியா, இதில் நானும் சம்பந்தம் பட்டிருக்கேன். இதனால் இதை கதைக்க வேண்டாம் என கூறி விட்டு செல்கிறார்.