Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீச்சல் உடையில் படு கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் புகழ் சாக்ஷி- லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்

பிக்பாஸ் வீட்டில் நடந்த முக்கோண காதல் கதையில் சிக்கியவர் சாக்ஷி. இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அவர் நிறைய புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். நேற்று நீச்சல் உடையில் படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதை ரசிகர்கள் வைரலாக்கி வந்தாலும் இப்படிபட்ட உடையெல்லாம் தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.