Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பழி வாங்குகிறாரா வனிதா! வாயடைக்க வைத்த தர்ஷனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய நடிகை! சூடுபிடிக்கும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது மிகுந்த சலசப்புடன் சென்றுகொண்டிருக்கிறது. ஏற்கனவே வெளியே சென்ற வனிதாவை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.

அவர் பிரச்சனைக்கு தீர்வு காண்கிறேன் என்ற பெயரில் சண்டையை தூள் பறக்க வைத்துள்ளார். ஆண், பெண் பாகுபாடு சண்டை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேற்று அபிராமி விசயத்தை பேசி முகேனை தூண்டிவிட்ட வனிதா இன்று தர்ஷனை தூண்விட்டு வேடிக்கை பார்க்கிறார்.

தற்போது வந்துள்ள புரமோவில் அவர் தர்ஷணை தூண்டுகிறார். இதனால் வனிதா ஹேட்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஏற்கனவே தர்ஷன் வனிதாவை எதிர்த்து நின்று கேள்வி கேட்டது பரபரப்பாக பார்க்கப்பட்டது. அப்போது தர்ஷனின் கேள்வி ஞாயமாக இருந்தது. வனிதா அவரை தரக்குறைவாக பேசினார். இதுவும் வனிதாவுக்கு ஓட்டுகள் விழாமல் போனதற்கு ஒரு காரணம் என சொல்லலாம்.

இதனால் லொஸ்லியா, முகேன் என மற்ற அனைவரின் ரசிகர்களும் தர்ஷணுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது பிக்பாஸ் காஜலும் தர்ஷணுக்கு ஆதரவளித்துள்ளார்.

loading...