Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவ்வளவு நாள் என்ன வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? பொங்கி எழுந்த லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் செம்ம பரபரப்பை உண்டாக்கி வருகின்றது. தற்போது பிக்பாஸ் வீட்டிலேயே இரண்டு அணிகளாக பிரிந்து கலக்கி வருகின்றனர்.

இதில் மது ஒரு அணி, கவின் ஒரு அணி என சண்டைப்போட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மதுவை வழக்கம் போல் எல்லாரும் திட்ட ஆரம்பிக்கின்றனர்.

இதில் கவின் ‘இத்தனை நாட்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்’ என கேட்க, உடனே லொஸ்லியா ‘நீங்கள் இவ்வளவு நாள் வேற்று கிரகத்திலையா இருந்தீர்கள், இப்போது மட்டும் பேசுகிறீர்கள்’ என கவினுடன் இணைந்து மதுவை தாக்க தொடங்கியுள்ளார்.