Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் போட்டியாளரின் வீட்டிற்கு சென்ற சரவணன்- யாரை பார்த்துள்ளார் தெரியுமா? புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுபவர்கள் பேட்டிகள் கொடுப்பது வழக்கம். இந்த 3வது சீசன் போட்டியாளர்களும் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் யாருக்கும் தெரியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணன் இன்னும் ஒரு பேட்டி கூட கொடுக்கவில்லை. அண்மையில் அவர் கலைமாமணி விருது பெற்றார், அடுத்து அவர் பிக்பாஸ் வீட்டில் நெருங்கி பழகிய சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்துள்ளார்.

அவர் சாண்டியின் குழந்தையை கையில் வைத்திருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.