Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் மதுமிதாவிற்கு கிடைத்த பவர், இனி ஆண்களின் நிலைமை?- லாஸ்லியா எல்லாம் என்ன ஆவது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக ஆண்களை வருத்தெடுத்து வருகிறார் மதுமிதா. ஆண்களுடன் சேர்ந்து லாஸ்லியாவும் மதுமிதாவை எதிர்த்து தான் வந்தார்.

காலையில் வந்த புரொமோவில் கவின்-கஸ்தூரி இடையே பெரும் தகராறு நடந்தது. இப்போது அடுத்த வார தலைவருக்கான போட்டி நடந்தது, அதில் மதுமிதா வெற்றி பெற்றுள்ளார்.

இப்போது அவருக்கு தலைவர் பதவி கிடைத்துள்ளதால் ஆண்களின் நிலைமை அடுத்த வாரம் என்ன ஆகும் என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.