Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வாரம் யார் அவுட்? மதுமிதா, கஸ்தூரியை கிழித்தெடுத்த பிரபல நடிகர்

பிக்பாஸ் 3 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மதுமிதா ஆண்கள்-பெண்கள் என பிரிவினை ஏற்படுத்தி வருவது ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

இந்த வாரம் அபிராமி வெளியேற்றப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது மதுமிதாவை வெளியேற்ற வேண்டும் என்று தான் ரசிகர்கள் கருதுகின்றனர். அபிராமியை மதுமிதா எலிமினேஷனில் இருந்து காப்பாற்றியுள்ளார் என நடிகர் சதீஸ் ட்விட் செய்துள்ளார்.

கஸ்தூரி பேசுவதை பார்த்து ரசிகர்களுக்கு 'வனிதாவே பரவாயில்லை' என்று தோன்றி இருக்கும் என காமெடி நடிகர் சதிஷ் ட்விட்டரில் கூறியுள்ளார்.