Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனை ஏமாற்றிய மதுமிதா! பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய நபர் இவர் தானா - பலரையும் அதிர்ச்சியாக்கிய சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 9 வார எவிக்‌ஷனை எட்டிவிட்டது. இந்த வாரம் யார் வெளியேறபோவது என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வந்தது.

இந்த வாரம் நாமினேசனில் அபிராமி, மதுமிதா ஆகியோர் இருந்தனர். இதில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக இரு தகவல் சுற்றி வந்தது. அதே வேளையில் குறைவான ஓட்டுகளால் அபிராமி தான் வெளியேறப்போகிறார் என சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரமோவில் மதுமிதா வெளியேறியதாக தெரிகிறது. அவரின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்...