Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வனிதாவை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்! சரியான ரிவீட்டு - ரசிகர்கள் கைதட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 9 வாரத்தை கடந்துவிட்டது. இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது டிவிஸ்ட் நடந்துள்ளது.

ஆம் அபிராமி வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது மதுமிதா தன் விருப்பத்தில் வலுக்கட்டாயமாக வெளியேறியுள்ளார்.

தற்போது எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பதாக சொல்லப்பட்டு வரும் வனிதாவை கமல்ஹாசன் வெளுத்து வாங்க ரசிகர்கள் கைத்தட்டல் பறக்கிறது.