Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கு கமல் கூறிய கருத்து! இவ்வளவு தானா

பிக்பாஸில் வனிதா கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழைந்தார். அவர் நுழைந்ததில் இருந்து பிக்பாஸ் வீடே ரணகளமாக மாறிவிட்டது.

இதனால் போட்டியாளர்கள் இடையே கடுமையான வாக்குவாதங்கள் முற்றின. இதில் தான் இன்று மதுமிதா கையை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சிக்கு சென்றுள்ளார்.

பார்வையாளர்களுக்கு செம்ம ஷாக்கிங்காக இருந்த இந்த விஷயத்திற்காக கமல் மதுமிதாவையும் மற்ற போட்டியாளர்களையும் திட்டி தீர்ப்பார் என்று எதிர்பார்த்தால், இது முட்டாள் தனமான முடிவு. விவாதங்களில் ஆர்வமாக ஈடுப்படும் பெண்களுக்கு நான் சொல்லும் கருத்து என்னவென்றால், இதுபோன்ற செயல்கள் பார்வையாளர்களுக்கு தவறான முன் உதாரணமாகிவிடும் என்பதுதான் என ஷார்ட்டாக கூறி முடித்துவிட்டார்.