Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியேற்றப்பட்ட மதுமிதா! பிக்பாஸில் அபிராமியின் நிலைமை என்ன ஆகவுள்ளது தெரியுமா

பிக்பாஸில் இன்று பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியான சம்பவமாக மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்த விஷயம் வெளியே வந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் குறைவான வாக்குகள் பெற்றது அபிராமி தான். மதுமிதாவால் அபிராமி காப்பாற்றப்படுவாரா இல்லை இவரும் வெளியேற்றப்படுவாரா என்பது நாளை தெரிந்துவிடும்.

ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி அபிராமி எலிமினேட் செய்யப்படாமல், பல வாரங்களாக கூறப்பட்டு வரும் சீக்ரெட் ரூமில் அடைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம். என்ன நடக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.