Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வார எலிமினேஷனில் புதிய திருப்பம்- ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை, வெளியேறப்போவது யார்?

தமிழில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்றே யூகிக்க முடியவில்லை, டுவிஸ்டுகள் அதிகம் உள்ளன.

அப்படி தான் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் மதுமிதா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இதனால் ரசிகர்கள் இந்த வார எலிமினேஷன் இருக்காது என்று நினைத்தனர்.

ஆனால் காலையில் வந்த புதிய புரொமோவில் கண்டிப்பாக இந்த வாரம் எலிமினேஷன் உள்ளது, நீங்கள் நினைத்தது போல் எலிமினேஷன் இல்லாமல் இல்லை என கூறுகிறார் கமல்ஹாசன்.